Thursday, 26 September 2019


உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 2020ஆம் ஆண்டில் உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தமிழ் அமைப்புகள் தங்களின் அமைப்புகள் குறித்த விவரங்களை utamanaadu2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிப் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 13.12.2019 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்குப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நாற்ப...