Friday, 30 March 2012
Tuesday, 27 March 2012
தினமலர்
இது உங்கள் இடம்
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2012,00:00 IST
கருத்தை பதிவு செய்ய
நிரூபிப்பாரா, "கேப்டன்?'அருணா செல்வம், விருத்தாசலத்திலிருந்து எழுதுகிறார்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ஆளும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ள சம்பவம் ஒன்றும், நமக்கு எதிர்பார்க்காத செய்தியல்ல. ஆனால், இந்த இடைத்தேர்தல் முடிவில், நாம் ஆவலோடு எதிர்பார்த்ததே, மின்வெட்டு பிரச்னை பிரதிபலிக்குமா என்பது தான்.ஆனால், மக்கள் தெளிவாக ஓட்டளித்துள்ளனர். மின்வெட்டு பிரச்னை, அ.தி.மு.க., அரசின் தவறு அல்ல என்பது மக்களுக்கு புரிந்துள்ளது. இரட்டை வேடம் போடும் அரசியல் கட்சிகள், மின் தடையை கண்டித்து, அரசை குறை கூறுகின்றனவே தவிர, மின்சார உற்பத்திக்கு தடையாக இருக்கும், உதயகுமாரை எதிர்க்க, அவற்றிற்கு திராணியில்லை என்பதை, சங்கரன் கோவில் மக்கள் உணர்ந்து ஓட்டளித்துள்ளனர்.
இத்தேர்தலில், சவால் விட்டு களம் இறங்கிய, தே.மு.தி.க., "கேப்டனுக்கு' பொதுமக்களின் அன்பான வேண்டுகோள்... அ.தி.மு.க., சங்கரன் கோவில் தன் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது மட்டுமல்லாது, கூட்டணிக் கட்சிகளின் தயவில், தாங்கள் வாழவில்லை என்பதையும் நிரூபித்துள்ளது.தே.மு.தி.க., தன் வசம் உள்ள சட்டசபைத் தொகுதிகளில், ரிஷிவந்தியம் மற்றும் விருத்தாசலம் தொகுதியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்களை மட்டும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனித்து இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும். அத்தொகுதிகளில், யாருடைய தயவும் இல்லாமல் வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும்.
அப்போது தான், இக்கட்சியினர் அ.தி.மு.க.,விற்கு விட்ட சவாலுக்கு பொருள் இருக்கும். இல்லையெனில், தே.மு.தி.க., தொகுதிகள், அ.தி.மு.க., போட்ட பிச்சையாகி விடும்; நிரூபிப்பாரா, "கேப்டன்?
அப்போது தான், இக்கட்சியினர் அ.தி.மு.க.,விற்கு விட்ட சவாலுக்கு பொருள் இருக்கும். இல்லையெனில், தே.மு.தி.க., தொகுதிகள், அ.தி.மு.க., போட்ட பிச்சையாகி விடும்; நிரூபிப்பாரா, "கேப்டன்?
Subscribe to:
Posts (Atom)
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 13.12.2019 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்குப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நாற்ப...
-
உலகின் தொன்மையான் மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான் ...
-
மறைந்த தமிழ் நூல்கள் தலைச்சங்கம் இடைச் சங்க காலத்தில் , பாண்டி நாட்டின் தென் பகுதியில் இருந்த சில நிலப்பகுதிகள் ப...