Wednesday, 8 February 2012

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் முன்றாம் ஆண்டு  வணிகவியல் பயிலும் முத்துக்குமரன் நல்ல உள்ளத்தோடும் தொண்டு செய்கின்ற உதவியோடும் இக்கல்லூரியில் தமிழ்த்துறை இராண்டாம் ஆண்டு பயிலூம் மாணவர் கார்த்திகேயனுக்கு 
google.comரூ 1000.கல்லூரி நிர்வாக அதிகாரி திரு முத்துக்குமரன் அவர்கள் திருக்கரத்தால் வழங்கினார். அவருக்கு தமிழ்த்துறையின் சார்பில் நன்றி கலந்த வணக்கங்கள்

Monday, 6 February 2012

தமிழ் மரபும் இலக்கியக் கோட்பாட்டாக்கமும்

தமிழ் மரபும் இலக்கியக் கோட்பாட்டாக்கமும்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கணினி மொழியியல் பயிலரங்கம் நடை பெற்றது (20முதல் 30 சனவரி).திருவள்ளுவர் கலை அறிவியல் தமிழ் உதவிப்போரசிரியர் முனைவர் ப.ஸ்டாலின்.கலந்து கொண்டார்


07-02-2012 இராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம்
வள்ளலார்

Sunday, 5 February 2012

இணையப் பல்கலைக்கழகம்


 

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 13.12.2019 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்குப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நாற்ப...