108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1. திருமூலர் - சிதம்பரம் .
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி .
3. கருவூர்சித்தர் – கருவூர் , திருகாளத்தி , ஆணிலையப்பர் கோவில் .
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர் .
5. கொங்கணர் - திருப்பதி , திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம் , திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை .
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம் .
9. அகத்தியர் – திருவனந்தபுரம் , கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில் .
10. தேரையர் - தோரணமலை ( மலையாள நாடு )
11. கோரக்கர் – பேரூர் .
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை , துவாரகை , விருத்தாசலம் .
13. சிவவாக்கியர் - கும்பகோணம் .
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி , உறையூர் .
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம் , அழகர் கோவில் , இராமேஸ்வரம் .
19. புலத்தியர் - பாபநாசம் , திருஆலவுடையார் கோவில் .
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம் .
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம் .
22. நாரதர் - திருவிடைமருதூர் , கருவை நல்லூர் .
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர் .
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர் .
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர் .
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி , திருவாவடுதுறை , காளங்கி .
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம் .
32. விசுவாமித்திரர் - காசி , திருவாவடுதுறை , காளங்கி .
33. கௌதமர் - திருவருணை , திருவிடைமருதூர் .
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம் .
36. சுந்தரர் - வாரிட்சம் , திருவாரூர் .
37. காளங்கி நாதர் - திருக்கடவூர் , திருப்பணந்தாள் .
38. வான்மீகி - எட்டிக்குடி , திருவையாறு .
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு , எட்டிக்குடி .
40. பட்டினத்தார் - திருவொற்றியூர் .
41. வள்ளலார் - வடலூர் .
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி .
43. சதாசிவ _ பிரமேந்திரர் _ சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர் .
44. ராமகிருஷ்ணர் , சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம் .
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை , மாத்ருபூதேஸ்வரர் ஆலயம் .
47. குமரகுருபரர் - காசி .
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு .
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள் .
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி .
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம் .
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம் .
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா .
54. யுக்தேஸ்வரர் - பூரி .
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன .
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி .
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி .
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி . மி .
60. ராணி சென்னம்மாள் - பிதானூர் , கொப்புலிமடம் .
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம் .
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல் .
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி .
64. இராமதேவர் - நாகப்பட்டிணம் .
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை .
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர்

மாரியம்மன்
திருக்கோவில் .
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது .
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி .
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது .
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு .
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி .
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி .
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை .
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம் .
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம் .
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது .
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம் .
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை .
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது .
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே .
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம் .
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது .
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில் .
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா , புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு .
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது .
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில் .
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல் .
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை .
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை , திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது .
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி .
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில் .
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை .
93. யோகி ராம் சுரத்குமார் ( விசிறி சுவாமிகள் ) - திருவண்ணாமலை .
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர் .
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர் .
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில் .
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர் .
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி .
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி .
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார் .
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி , ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி . மீ . தொலைவில் உள்ளது .
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை .
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை .
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர் .
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம் .
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் ( மதுரை )
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி .
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்

No comments:
Post a Comment