தமிழ் இணைய தளங்கள்
3. http://www.google.com/transliterate/indic/Tamil கூகிள் தமிழ் யுனிகோட் எழுதி தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக்
மொழிகளில் தட்டெழுதக் கூடிய ஒருதளம். தயவுசெய்து லகர,ளகர, ழகர உச்சரிப்பு வேறுபாடுகளை அறியாமல் குருடன் மனைவிக்கு அடித்தாற்போல பிழையாக எழுத வேண்டாம். தயவு செய்து தமிழ் ஒருங்குறி தட்டச்சிற்காக http://tamil.freevar.com/unicodeTamil.html இதனைப் பயன்படுத்திப் பாருங்கள்.
4.முரசு
அஞ்சல் http://murasu.com/தமிழை உள்ளீடு செய்யும் ஒரு செயலி. திஸ்கி மற்றும் யுனிகோட் எழுத்துக்களை இதன் உதவியுடன் உள்ளீடு
செய்ய முடியும். அதனுடன் எழுத்துரு மாற்றி மற்றும் மின்னஞ்சல் போன்ற பல செயற்பாடுகளை
இது செய்கின்றது. அத்துடன் பல தமிழ்
வலைப்பக்கங்களில் தமிழை வாசிக்கவும் இந்த செயலி உதவி
புரிகின்றது
5. சர்மாஸ்
சொல்யுஷன்ஸ் மென்பொருள் http://www.sarma.co.in/Tamil/
தமிழில் சொற்பிழைச்சுட்டி மென்பொருள், அடிப்படை தமிழ் இலக்கணப் பிழைச்சுட்டி, யூனிகோடு மாற்றம் மற்றும் யூனிகோட் முறையை ஆதரிக்கும் இந்திய மொழிகளில் உள்ள தகவல்/கோப்பை மற்ற மொழி எழுத்துருக்களுக்கு மாற்றித்தரும் வகையில் உருவாக்கப்பட்ட Transliteration or Script Conversion.

6. Are you
unable to view Tamil web pages / Tamil Unicode Fonts in your Mobiles? Follow
these Steps...
உங்கள் கைத்தொலை பேசியில் தமிழ் ஒருங்குறியிலமைந்த இணையப் பக்கங்களை பார்வையிட முடியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பொழு ே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser from http://www.opera.com/mobile/ )பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை

7. Could You update in TAMIL from
your Mobile ? உங்கள் கைத் தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தில்
எழுத முடியுமா? இதோ ஒரு
வழி - முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கைத்தொலைபேசியின் ( browser Eg: miniOpera) உலாவியில் http://scriptconv.googlelabs.com/ இந்த
இணையத்தள முகவரிக்கு ( Address)
சென்று தமிழ் உச்சரிப்பை அவ்வாறே ஆங்கிலத்தில்
தட்டச்சு செய்யவும் (Please
type in English as you pronounce words in Tamil.
8. Download and install Opera Mini browser
in your mobile. then You will be able to
read tamil - unicode fonts. Download @ http://www.opera.com/mobile/
9. Sellinam is now available on the
iPhone. Search for it in the App Store
application and download it for free. You can use Sellinam to read Tamil news
from Malaysiakini and Chennai
Online. You can also read your favorite Tamil blogs created with Wordpress. For more information write to sellinam.help@gmail.comHere are some screen shots: http://sellinam.com/
Online. You can also read your favorite Tamil blogs created with Wordpress. For more information write to sellinam.help@gmail.comHere are some screen shots: http://sellinam.com/
10. http://ta.openoffice.org/ OpenOffice.org - இது ஒரு விடுதலை மனப்பாங்கோடு
உருவான மென்பொருள் ஆவணத்திட்டம். இதன் அடிப்படை கொள்கை வாசகம்: "ஒரு சமுதாய முயற்சியாக, முன்னோடியான
பன்னாட்டு பயன்பாட்டிற்கு உகந்த , அனைத்து முக்கிய அடிப்படை செயலிகளிலும் இயங்கக்கூடிய அலுவலகப் பயன்பாட்டுச்
செயலித்தொகுப்பை உருவாக்குவது மற்றும்
இத்தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மற்ற செயலிகளிலும்
பயன்படுத்திக்கொள்ளும் வகையில்
11. http://ezilnila.com/nila/unicode_writer.htm மேலும் பல தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள்
போன்றவற்றின் தொகுப்பு @ http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472 — with Rama Moorthy, Manikanda
Prabhu, Subash Bose, Jay Bharani, Gunasekar
Jothilingam, Vengadeswaran Nallusamy, Logu Barani, Nandhini Nandhu
12. http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm மேலும் பல தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு @ http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472
13. http://www.higopi.com/ucedit/Tamil.html மேலும் பல தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு @ http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472
14. 100s of FREE Tamil Fonts (Unicode, Tscii, TAB,
TAM, etc. encodings ) DOWNLOAD @ http://www.azhagi.com/freefonts.html OR http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472
15. 100s of FREE Tamil Fonts (Unicode, Tscii, TAB,
TAM, etc. encodings ) DOWNLOAD @ http://www.azhagi.com/freefonts.html OR http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472
16. அழகி (www.azhagi.com) - தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப்
பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள். முற்றிலும் இலவசம். / https://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472
குறைந்த நேரத்தில்
நிறைய தட்டச்சிட வகை செய்யும் தனிச்சிறப்பு மிக்க ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல்
இணைப்பு'ஸத்' ஒலிபெயர்ப்பு
17 http://www.ildc.in/Tamil/tdownload.html மேலும் பல தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு @ http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472
18. மென்பொருள்கள் @ http://tamil99.org/tamil99-software/ மேலும் பல தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு @ http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472
19. Windows 7 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக
மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 7 -இன்
அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட
பகுதிகளுக்காக வழங்குகிறது > http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta
20. இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி…… இணையத்தில் தமிழ் நூல்கள் பிடிஎப்
முறையிலும், யுனிகோடு
முறையிலும் பரவலாகக் கிடைக்கும் நிலையில் ஒலி வடிவிலான தமிழ் தரவுகள் சற்று குறைவான நிலையிலேயே
கிடைக்கும் நிலைஉள்ளது
21. திருக்குறள் இசைத்தமிழ் - இசைக் குறுவட்டுகள்
http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப்
பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய, கொடுக்கப்பட்டுள்ள பாடல் இணைப்பில் வலமாகச் சொடுக்கி பின் "Save Target As..." அல்லது "Save Link As..." என்ற கட்டளையைத் தெரிவு செய்து தங்கள் கணினியில் சேமிக்கவும். http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam

22. http://vikku.info/indian-language-unicode-converter/tamil-unicode-converter.html தயவுசெய்து, தமிழைத் தமிழில்
எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழில் எழுத மென்பொருட்கள்
http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472 அல்லது http://www.facebook.com/note.php?note_id=127514014709 ( ஒவ்வொரு படத்திலும் அழுத்தி அதன்
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தைப்/இணைப்பைப் படிக்கவும் )இயன்றவரை தமிழைத்தமிழில்
எழுதுங்கள் . உதவிக்கு
இங்கே அழுத்துங்கள் @
23. http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/t3.html உங்கள் கைபேசியிலிருந்து தமிழில் பதிவுசெய்ய/எழுத இது மிகவும் பயனுள்ளது.
முதலாவது பெட்டியில் நீங்கள் விரும்பியதை ஒலிப்பியல்
முறையில் ஆங்கில எழுத்துக்களால்
எழுதவேண்டும். ***இறுதியாக ஒரு இடைவெளி மட்டும்( one SPACE only) ஐயும்
மறக்காமல் தட்டச்சு செய்ய வேண்டும்.
பின்னர் நீங்க்ள் எழுதியதன் தமிழ் வடிவம் இரண்டாவது பெட்டியில் தோன்றும்( சதுர பெட்டிக
பின்னர் நீங்க்ள் எழுதியதன் தமிழ் வடிவம் இரண்டாவது பெட்டியில் தோன்றும்( சதுர பெட்டிக
24. தமிழ்
விசை - இந்த இணைப்பில் தமிழ்விசை மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள். அன்ட்ரொய்ட்டிற்கானது: www.androidapps-home.com/tamil-visai-android-27690.html?p=
25. இப்பொழுது ஆங்கிலம் - தமிழ் அகராதி, அனிரோய்ட்
ல் கிடைக்கிறது. முகவரி https://market.android.com/details?id=com.burningpassion.tamildictionary
MarketURL: market //details?id=com.burningpassion.tamildictionary now English to Tamil dictionary available in android market featuring 30000 words
MarketURL: market //details?id=com.burningpassion.tamildictionary now English to Tamil dictionary available in android market featuring 30000 words
26. அனிரோய்ட்டிற்கான திருக்குறள் ~ https://market.android.com/details?id=com.softcraft.thirukural&feature=also_installed#?t=W251bGwsMSwxLDEwNCwiY29tLnNvZnRjcmFmdC50aGlydWt1cmFsIl0.
27. http://itunes.apple.com/is/app/type-tamil/id453450583?mt=8 ஐபோன், ஐபாட்(i-pad), போன்றவற்றிலிருந்து
தமிழில் எழுதி பேஸ்புக், ருவிட்டர், என்பவற்றில்
பதிவுசெய்ய உதவும் இது அப்பிள் ஸ்டோரில் http://itunes.apple.com/is/app/type-tamil/id453450583?mt=8 இலவசமாக கிடைக்கிறது. இது தமிழில்
குறுஞ்செய்திகள், மின் அஞ்சல்கள் அனுப்பவும் உதவும். With TypeTamil universal application which runs on both
iPhone and iPad,
No comments:
Post a Comment